Date:16-12-2018
Login


நீங்களும் பத்திரிக்கையாளர்தான்

உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் சம்பவங்கள் ஊடங்களில் வெளிவர வேண்டும் என நினைப்பவரா நீங்கள்...?. அப்படியெனில், நீங்களும் செய்தியாளர்தான்.
நீங்கள் பார்த்த, ரசித்த, உங்களது மனம் கவர்ந்த அல்லது மனதை பாதித்த எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நீங்களே எங்களுக்கு அனுப்பலாம். உங்களது மொபைல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படம் என எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்புங்கள்.
இந்த பகுதியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றம் செய்து எங்களுக்கு அனுப்பலாம். தகுதியானவை, நமது இணையதளத்தில் ஒளிபரப்பாகும். தொடர்ச்சியாக வீடியோ, புகைப்படம் மற்றும் செய்திகளை அனுப்புபவர்கள், முதல்செய்தி.டிவி நிறுவனத்தின் செய்தியாளர் ஆகவும் வாய்ப்பு உண்டு.

Name
Email
Mobile
News Category
News Title
News Description
Files