Date:15-12-2017
Login
FlashNews
  •  வயல் விற்பனைக்கு....
  •  1 வயல் (25 சென்ட், 10,990 சதுர அடி) - ரூ. 5 லட்சம் மட்டும்.....
வயல் விற்பனைக்கு : சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் ஆவணிப்பூரில் வயல் விற்பனைக்கு.... | 1 வயல் (25 சென்ட், 10,990 சதுர அடி) - ரூ. 5 லட்சம் மட்டும்.... | மொத்தம் 63 ஏக்கரில் 190 வயல்கள்.... கூட்டுப்பண்ணை விவசாய முறை.... | ஒரு வயல் வாங்கினால்.... 1 'கீர்' ரக நாட்டு பசுமாடு இலவசம்... | நாள்தோறும் அரை லிட்டர் பசும்பால்.... 5 ஆண்டுகளுக்கு உங்கள் வீடு தேடி வரும்.... | ஆண்டுதோறும் 300 கிலோ அரிசி (ORGANIC RICE) உங்கள் வீடு தேடி வரும்... | விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.... | வேளாண் மற்றும் தாவரவியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு.... | உங்கள் உணவு.... உங்கள் நிலத்தில்.... | மேலும் விவரங்களுக்கு: M/PERUMAL, Cell: 90877 22680 | மொத்தம் 63 ஏக்கரில் 190 வயல்கள்.... கூட்டுப்பண்ணை விவசாயம்...

(செய்தி இணையதளம்)

முதல்வன் மீடியா வேர்ல்ட் (MUDHALVAN MEDIA WORLD) நிறுவனம், இந்திய அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஓர் நிறுவனமாகும். இதன் கிளை நிறுவனமாக முதல்செய்தி.டிவி இணையதள தொலைக்காட்சி (www.mudhalseithi.tv) செயல்பட்டு வருகிறது. எங்களது நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில் (14.01.2014) தொடங்கப்பட்டது. அன்று முதல் பொதுமக்களுக்கு பயனுள்ள மிகவும் முக்கியமான செய்திகளை முதல்செய்தி.டிவி இணையதள தொலைக்காட்சி வழங்கி வருகிறது. தற்போது எங்களது நிறுவனத்தின் செய்திப்பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் அனைத்துத் தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் நடுநிலையோடு வழங்கி வருகிறது. உயர் தொழிற்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள எங்களது இணையதள தொலைக்காட்சியில், நேயர்களே தாங்கள் விரும்பும் வீடியோ, புகைப்படம் மற்றும் செய்திகளை பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, எமது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், அவர்களே தங்களுக்கு தேவையான அளவை தேர்வு செய்து, விளம்பரத்தை அனுப்பி வைக்கலாம். அதற்கான கட்டணத்தை, இணையதளம் மூலம் செலுத்தலாம்.

எங்களது குழும இணையதளங்கள்

1.www.maatruthirananilgal.mudhalseithi.tv (மாற்றுத்திறனாளிகளுக்கான இணையதளம்)

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும், அவர்களுக்கான தேவைகளையும் எடுத்துச் சொல்வதற்காக இதுவரை ஓர் ஊடகம் தொடங்கப்படவில்லை எனலாம். இதனை கருத்தில்கொண்டே, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் www.maatruthirananilgal.mudhalseithi.tv என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறோம். இந்த இணையதளம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள படித்த, ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் பணிபுரிய ஒரே தகுதி, அவர்கள் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும் என்பதுதான்.

2.www.suyathozhil.mudhalseithi.tv தொழில் முனைவோருக்கான இணையதளம்

படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்கு, தொழில் தொடர்பான பயிற்சிகளை அளித்து, அவர்களை தொழில் முனைவோராக உருவாக்குவதே www.suyathozhil.mudhalseithi.tv -யின் நோக்கம். இதில், புதிய தொழில் முனைவோருக்கான தொழில் பயிற்சிகள், மத்திய, மாநில அரசு வழங்கும் மானியங்கள் போன்றவை குறித்து விளக்கப்படும். அதோடு, வங்கியில் கடன் பெறுவது எப்படி, அதற்கு யாரை அணுக வேண்டும், கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை (PROJECT REPORT) தயாரிப்பது எப்படி என்பவை குறித்தும் அந்தந்த துறை வல்லுனர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

Mudhal seithi.tv is an innovative on line media prepared to shift the viwers from the satelite channels to world wide web tv media,where the distribution is available across the world.

mudhal seithi.tv is equipped with state of the art science technology solutions as follows :

24x7x365 days server up time
Vedio streaming server
Customised program menu
Full screen vedio panel
Online reporting system
On line commercials
The programs are featured with the flair of regional national and global order to attract all segments of viewers , when ever, where ever, during thire leasure hours .