Date:22-02-2019
Login
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பாத்திமா மேல்நிலை பள்ளி சார்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பைகள் வழங்கும் விழா நடைபெற்றது. பேரணியாக சென்ற மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு பருத்தி, சணல் மற்றும் காகித பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்